தமிழ்நாடு நகர்ப்புர உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம்

தமிழ்நாடு நகர்ப்புர உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் (TNUIFSL), தனியார் துறை பங்களிப்புடன், ஒரு பொது வரையறுக்கப்பட்ட நிறுவனமாக 1996-ஆம் ஆண்டு நவம்பரில் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ICICI Bank), வீட்டுவசதி மேம்பாட்டு நிதி நிறுவனம்(HDFC) மற்றும் ஐ.எல்&எப்.எஸ் நிதி சேவைகள் நிறுவனம் (IL&FS) ஆகிய நிறுவனங்கள் இதன் மற்ற பங்குதாரர்கள் ஆகும். இதன் அனுமதிக்கப்பட்ட பங்குத் தொகை ரூ.2.00 கோடி. இதில் செலுத்தப்பட்ட பங்குத் தொகை ரூ.1.00 கோடி ஆகும். மேலும் தொடர ....